Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சிறிய திருமடல்’ எழுதியவர்

சரியான விடை: (C) திருமங்கையாழ்வார்
விளக்கம்: சிறிய திருமடல், பெரிய திருமடல் இரண்டையும் இயற்றியவர் திருமங்கையாழ்வார். பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் ஆகியவையும் இவர் பாடியவையே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகரவரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: ஞானம், நன்மை, யவனர், வழங்கு
  2. ‘இரண்டாம் வேற்றுமைத் தொகை’ இலக்கணக் குறிப்புக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கரைகண்ட
  3. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: இர – இறவிடை: இரப்பு – இறப்பு
  4. பகுபத உறுப்பிலக்கணம் காண்க: ‘வாழ்த்துவம்’விடை: வாழ்த்து+வ்+அம்
  5. பரிதிமாற்கலைஞரின் ‘களவழி நாற்பது’ என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட ‘நாடகம்’விடை: மானவிஜயம்
  6. ‘போ’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க:விடை: போக்கு
  7. ‘தமிழ்ப்பொழில்’ எனும் திங்களிதழை வெளியிட்ட அமைப்புவிடை: கரந்தைத் தமிழ்ச்சங்கம்
  8. ‘குட்டித் திருவாசகம்’ எனும் அடைமொழி பெற்ற நூல்விடை: திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions