வினா விடை · பொதுத் தமிழ்
‘போ’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க:
சரியான விடை: (D) போக்கு
விளக்கம்: ‘போக்கு’ என்பது ‘போ’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த தொழிற்பெயர்; ‘போதல்’ என்பதும் தொழிற்பெயரே. போனான் வினைமுற்று, போனவன் வினையாலணையும் பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பகுபத உறுப்பிலக்கணம் காண்க: ‘வாழ்த்துவம்’விடை: வாழ்த்து+வ்+அம்
- ‘குட்டித் திருவாசகம்’ எனும் அடைமொழி பெற்ற நூல்விடை: திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
- ‘இரண்டாம் வேற்றுமைத் தொகை’ இலக்கணக் குறிப்புக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கரைகண்ட
- திருஞானசம்பந்தருக்குத் ‘திராவிட சிசு’ எனப் பெயரிட்டவர்விடை: ஆதிசங்கரர்
- ‘சிறிய திருமடல்’ எழுதியவர்விடை: திருமங்கையாழ்வார்
- பொருத்துக:
a) கலம் – 1) காற்று
b) களம் – 2) வலிமை
c) வலி – 3) கப்பல்
d) வளி – 4) இடம்
(a b c d)விடை: 3 4 2 1
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: ஞானம், நன்மை, யவனர், வழங்கு
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:விடை: கட்டியங்காரன் களரியில் வந்து தோன்றினான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups