வினா விடை · பொதுத் தமிழ்
பரிதிமாற்கலைஞரின் ‘களவழி நாற்பது’ என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட ‘நாடகம்’
சரியான விடை: (C) மானவிஜயம்
விளக்கம்: பரிதிமாற்கலைஞர் களவழி நாற்பதை அடிப்படையாகக் கொண்டு ‘மானவிஜயம்’ நாடகத்தை இயற்றினார். அவரது இயற்பெயர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி; ‘நாடகவியல்’ என்ற நூலையும் எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமிழ்ப்பொழில்’ எனும் திங்களிதழை வெளியிட்ட அமைப்புவிடை: கரந்தைத் தமிழ்ச்சங்கம்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: இர – இறவிடை: இரப்பு – இறப்பு
- “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” பற்றிக் குறிப்பிடும் நூல்விடை: பெருங்கதை
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: ஞானம், நன்மை, யவனர், வழங்கு
- பாலைநிலத்தின் சிறு பொழுதுவிடை: நண்பகல்
- ‘சிறிய திருமடல்’ எழுதியவர்விடை: திருமங்கையாழ்வார்
- ‘பிரபந்தம்’ ................. என்று அழைக்கப்படுகிறதுவிடை: சிற்றிலக்கியம்
- ‘இரண்டாம் வேற்றுமைத் தொகை’ இலக்கணக் குறிப்புக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கரைகண்ட
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
