வினா விடை · பொதுத் தமிழ்
அகரவரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்
சரியான விடை: (C) ஞானம், நன்மை, யவனர், வழங்கு
விளக்கம்: தமிழ் அகரவரிசையில் மெய்கள் க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன என்ற வரிசையில் வரும். எனவே ஞானம், நன்மை, யவனர், வழங்கு என்பதே சரியான வரிசை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: இர – இறவிடை: இரப்பு – இறப்பு
- ‘சிறிய திருமடல்’ எழுதியவர்விடை: திருமங்கையாழ்வார்
- பரிதிமாற்கலைஞரின் ‘களவழி நாற்பது’ என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட ‘நாடகம்’விடை: மானவிஜயம்
- ‘இரண்டாம் வேற்றுமைத் தொகை’ இலக்கணக் குறிப்புக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கரைகண்ட
- ‘தமிழ்ப்பொழில்’ எனும் திங்களிதழை வெளியிட்ட அமைப்புவிடை: கரந்தைத் தமிழ்ச்சங்கம்
- பகுபத உறுப்பிலக்கணம் காண்க: ‘வாழ்த்துவம்’விடை: வாழ்த்து+வ்+அம்
- “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” பற்றிக் குறிப்பிடும் நூல்விடை: பெருங்கதை
- ‘போ’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க:விடை: போக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
