வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
‘சித்திரகாரப் புலி’ எனப் புகழப்பட்ட ‘மன்னன்’ யார்?
சரியான விடை: (A) முதலாம் மகேந்திரவர்மன்
விளக்கம்: ‘சித்திரகாரப் புலி’ எனப் புகழப்பட்டவர் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன். மத்தவிலாசப் பிரகசனம் என்ற நாடகத்தையும் எழுதிய இவர் ‘விசித்திரசித்தன்’ எனவும் அழைக்கப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தாயுமானவர் நினைவு இல்லம்’ எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: இராமநாதபுரம்
- மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ அரண்மனையைக் கட்டியவர் யார்?விடை: ராணி மங்கம்மாள்
- சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1851
- எம்.ஜி.இராமச்சந்திரன் 1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது எந்த தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்விடை: பரங்கிமலை
- முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது திருச்சியிலிருந்து சென்னைக்குத் 'தமிழர் பெரும்படை' மொழிப்போர்ப் பேரணி நடைபெற்ற ஆண்டு எது?விடை: 1938
- மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களில் மிக உயரமானதுவிடை: தெற்குக் கோபுரம்
- எந்தக் காங்கிரசு மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவியேற்றார்?விடை: புவனேசுவர்
- சோழர் காலத்தில் பல செங்கல் கோயில்களைக் கற்கோயில்களாகப் புதுப்பித்துக் கட்டிய அரசிவிடை: செம்பியன் மாதேவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
