Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

‘தாயுமானவர் நினைவு இல்லம்’ எந்த மாவட்டத்தில் உள்ளது?

சரியான விடை: (B) இராமநாதபுரம்
விளக்கம்: தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது; அவர் அங்கேயே சமாதி அடைந்தார். ‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்பது இவர் பாடல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1851
  2. ‘சித்திரகாரப் புலி’ எனப் புகழப்பட்ட ‘மன்னன்’ யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
  3. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது திருச்சியிலிருந்து சென்னைக்குத் 'தமிழர் பெரும்படை' மொழிப்போர்ப் பேரணி நடைபெற்ற ஆண்டு எது?விடை: 1938
  4. மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ அரண்மனையைக் கட்டியவர் யார்?விடை: ராணி மங்கம்மாள்
  5. எந்தக் காங்கிரசு மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவியேற்றார்?விடை: புவனேசுவர்
  6. எம்.ஜி.இராமச்சந்திரன் 1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது எந்த தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்விடை: பரங்கிமலை
  7. எம்.ஜி.ஆர். முதன்முதலாகச் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டுவிடை: 1967
  8. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களில் மிக உயரமானதுவிடை: தெற்குக் கோபுரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions