Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சித்து’ என்பது

சரியான விடை: (B) கலம்பக உறுப்பு
விளக்கம்: கலம்பகத்தின் பதினெட்டு உறுப்புகளுள் ‘சித்து’ ஒன்று; இதில் சித்தர் தம் ஆற்றலைக் கூறுவதாகப் பாடல் அமையும். பல்வேறு பாவும் உறுப்பும் கலந்து வருவதால் இச்சிற்றிலக்கியம் கலம்பகம் எனப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்” – யாருடைய பாடல்?விடை: பாரதிதாசன்
2. பொருத்துக:
a) அறிவெனப்படுவது – 1) கூறியது மறாஅமை
b) செறிவெனப்படுவது – 2) பேதையார் சொல் நோன்றல்
c) நிறையெனப்படுவது – 3) கண்ணோடாது உயிர் வௌவல்
d) முறையெனப்படுவது...விடை: 2 1 4 3
3. “தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்” இக்குறள் எதைப்பற்றி கூறுகிறது?விடை: உழவு
4. காந்தி யாருக்கு காலணியை அன்பளிப்பாக அளித்தார்?விடை: ஸ்மட்ஸ்
5. ஹிட்லரை எழுத்து மூலம் மன்னிப்புக் கேட்கச் செய்தவர்விடை: செண்பகராமன்
6. ‘எல்’ என்பதன் பொருள்?விடை: சூரியன்
7. மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ எதைக் காண்பதற்கான திடலாக அமைந்தது?விடை: யானைப்போர்
8. ‘அதிகாரி’, ‘இலஞ்சம்’ ஆகிய பிறமொழிச் சொற்களுக்குப் பதிலாகத் தமிழ்ச்சொற்கள் அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கிராம நிர்வாக அலுவலர் கையூட்டு வாங்குதல் குற்றம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions