வினா விடை · பொதுத் தமிழ்
மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ எதைக் காண்பதற்கான திடலாக அமைந்தது?
சரியான விடை: (D) யானைப்போர்
விளக்கம்: மதுரையில் இராணி மங்கம்மாள் கட்டிய தமுக்கம் அரண்மனை யானைப் போர் முதலிய வீர விளையாட்டுகளைக் காண்பதற்கான திடலாக அமைந்தது. இன்று அங்கு காந்தி நினைவு அருங்காட்சியகம் செயல்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நூலகங்கள் தொடர்பான கூற்றுகளில் எது தவறு?விடை: கன்னிமரா பொது நூலகம் மதுரையில் உள்ளது
- ஹிட்லரை எழுத்து மூலம் மன்னிப்புக் கேட்கச் செய்தவர்விடை: செண்பகராமன்
- ‘திருச்செந்திற் கலம்பகம்’ இயற்றியவர்விடை: ஈசான தேசிகர்
- “தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் <br />வேண்டாது சாலப் படும்” இக்குறள் எதைப்பற்றி கூறுகிறது?விடை: உழவு
- ‘வினையே ஆடவர்க்குயிர்’ எனக் கூறுவது?விடை: குறுந்தொகை
- “புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்” – யாருடைய பாடல்?விடை: பாரதிதாசன்
- ‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்தனார் படைத்த நாடகங்களின் எண்ணிக்கைவிடை: 94
- ‘சித்து’ என்பதுவிடை: கலம்பக உறுப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
