Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஹிட்லரை எழுத்து மூலம் மன்னிப்புக் கேட்கச் செய்தவர்

சரியான விடை: (A) செண்பகராமன்
விளக்கம்: இந்தியர்களை இழிவாகப் பேசிய ஹிட்லரிடம் எழுத்து மூலம் மன்னிப்புக் கேட்க வைத்தவர் ‘ஜெய்ஹிந்த்’ முழக்கத்தை முன்வைத்த செண்பகராமன். இவர் திருவனந்தபுரத்தில் பிறந்து செருமனியில் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ எதைக் காண்பதற்கான திடலாக அமைந்தது?விடை: யானைப்போர்
2. “தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்” இக்குறள் எதைப்பற்றி கூறுகிறது?விடை: உழவு
3. நூலகங்கள் தொடர்பான கூற்றுகளில் எது தவறு?விடை: கன்னிமரா பொது நூலகம் மதுரையில் உள்ளது
4. “புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்” – யாருடைய பாடல்?விடை: பாரதிதாசன்
5. ‘திருச்செந்திற் கலம்பகம்’ இயற்றியவர்விடை: ஈசான தேசிகர்
6. ‘சித்து’ என்பதுவிடை: கலம்பக உறுப்பு
7. ‘வினையே ஆடவர்க்குயிர்’ எனக் கூறுவது?விடை: குறுந்தொகை
8. பொருத்துக:
a) அறிவெனப்படுவது – 1) கூறியது மறாஅமை
b) செறிவெனப்படுவது – 2) பேதையார் சொல் நோன்றல்
c) நிறையெனப்படுவது – 3) கண்ணோடாது உயிர் வௌவல்
d) முறையெனப்படுவது...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions