Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்” இக்குறள் எதைப்பற்றி கூறுகிறது?

சரியான விடை: (B) உழவு
விளக்கம்: ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி நிலத்தை உழுது காயவிட்டால் ஒரு பிடி எருவும் இடாமலே பயிர் செழிக்கும் என உழவின் சிறப்பைக் கூறுகிறது இக்குறள். இது உழவு அதிகாரத்தில் உள்ள 1037ஆவது குறள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஹிட்லரை எழுத்து மூலம் மன்னிப்புக் கேட்கச் செய்தவர்விடை: செண்பகராமன்
2. “புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்” – யாருடைய பாடல்?விடை: பாரதிதாசன்
3. மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ எதைக் காண்பதற்கான திடலாக அமைந்தது?விடை: யானைப்போர்
4. ‘சித்து’ என்பதுவிடை: கலம்பக உறுப்பு
5. நூலகங்கள் தொடர்பான கூற்றுகளில் எது தவறு?விடை: கன்னிமரா பொது நூலகம் மதுரையில் உள்ளது
6. பொருத்துக:
a) அறிவெனப்படுவது – 1) கூறியது மறாஅமை
b) செறிவெனப்படுவது – 2) பேதையார் சொல் நோன்றல்
c) நிறையெனப்படுவது – 3) கண்ணோடாது உயிர் வௌவல்
d) முறையெனப்படுவது...விடை: 2 1 4 3
7. ‘திருச்செந்திற் கலம்பகம்’ இயற்றியவர்விடை: ஈசான தேசிகர்
8. காந்தி யாருக்கு காலணியை அன்பளிப்பாக அளித்தார்?விடை: ஸ்மட்ஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions