வினா விடை · பொதுத் தமிழ்
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.
சரியான விடை: (C) நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளி
விளக்கம்: 'நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளி' என்பது சிலப்பதிகாரத்தின் தொடக்கப் பகுதியில் சோழனின் அருளைப் போற்றும் அடி. நாமநீர் என்பது அச்சம் தரும் கடலைக் குறிக்கிறது; கடலை வேலியாகக் கொண்ட உலகம் என்பது பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: அடிகள் நீரே அருளுக என்றியம்பினார்.
- வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக: "கடி"விடை: கடித்து
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
- "கொள்" – இதற்குரிய வினையெச்சம் யாது?விடை: கொண்டு
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்
- வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக: "தா"விடை: தந்தவன்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்க: "உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் மகாத்மா"விடை: உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் யார்?
- "மகிழ்" – இந்த வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்விடை: மகிழ்ச்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
