Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக: "கடி"

சரியான விடை: (B) கடித்து
விளக்கம்: வினையெச்சம் என்பது வினைச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம்; 'கடி' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் 'கடித்து'. 'கடித்த' பெயரெச்சம், 'கடித்தல்' தொழிற்பெயர் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளி
  2. "கொள்" – இதற்குரிய வினையெச்சம் யாது?விடை: கொண்டு
  3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: அடிகள் நீரே அருளுக என்றியம்பினார்.
  4. வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக: "தா"விடை: தந்தவன்
  5. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
  6. "மகிழ்" – இந்த வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்விடை: மகிழ்ச்சி
  7. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்
  8. "வெல்" – இந்த வேர்ச்சொல்லுக்குரிய வினையாலணையும் பெயர்விடை: வெல்பவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions