Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திருநாவுக்கரசரின் “நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் பாடல் எந்தக் கவிஞரை “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது?

சரியான விடை: (C) பாரதியார்
விளக்கம்: திருநாவுக்கரசரின் “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற பாடலின் தாக்கத்தால் பாரதியார் “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடினார். இரண்டும் அஞ்சாமையை வலியுறுத்தும் பாடல்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செயப்பாட்டுவினை வாக்கியம் எது?விடை: வாணியால் பாடல் பாடப்பட்டது
  2. ‘கேழல்’ என்பதன் பொருள் யாது?விடை: பன்றி
  3. எவ்வகை வாக்கியம் என அறிக: “சேக்கிழார் பக்தி உணர்வை வளர்த்தார்”விடை: தனிவாக்கியம்
  4. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?விடை: 3
  5. சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க: தீவினை, பல்லுயிர்விடை: பண்புத்தொகை, பண்புத்தொகை
  6. மாணிக்கவாசகர் பாண்டியனுக்காக எதை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறை இறைவனின் திருவருளால் ஆட்கொள்ளப்பட்டார்?விடை: குதிரை
  7. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
  8. திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: 658
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions