Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

ஸ்கீமா எனப்படுவது

சரியான விடை: (A) பியாஜே கூறும் மன அமைப்பு
விளக்கம்: பியாஜே கூறும் ஸ்கீமா என்பது அனுபவங்களை ஒழுங்கமைத்துப் புரிந்துகொள்ள உதவும் மன அமைப்பு. தன்வயமாக்கல், தங்கவைத்தல் மூலம் ஸ்கீமாக்கள் வளர்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. யுனெஸ்கோ (UNESCO) டெலர்ஸ் அறிக்கை <br />வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1996
  2. எதனையும் தனித்தனிப் பாகங்களாகப் பார்க்காது முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்துடைய கோட்பாடுவிடை: முழுமைக் காட்சிக் கோட்பாடு
  3. தார்ண்டைக் கூறிய நுண்ணறிவு வகைகளில் அடங்குவதுவிடை: இவை அனைத்தும்
  4. எரிக்சன் எத்தனை வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டுள்ளார்?விடை: எட்டு
  5. பியாஜே அறிதல் திறன் வளர்ச்சியை எத்தனை படிநிலைகளாகப் பகுத்தார்?விடை: 4
  6. பல்முனை ஆளுமைப் பண்புகளை (Multiphasic Personality) அளக்கும் புகழ்பெற்ற பட்டியல்விடை: மின்னசோட்டா
  7. குறிப்பிட்ட சில திறன்களைக் கற்பதற்கான உள்ளார்ந்த ஆற்றல் எனப்படுவதுவிடை: நாட்டம்
  8. SQ3R முறையில் இடம்பெறுவதுவிடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions