Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

T-20 மட்டைப்பந்துப் போட்டியில் (Cricket) ஒரு வீரர் 50 பந்துகளை எதிர்கொண்டு 10 முறை ஆறு ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒன்றைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும்போது அதில் அவர் ஆறு ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

சரியான விடை: (A) 4/5
விளக்கம்: ஆறு ஓட்டங்கள் எடுக்காத பந்துகள் 50 − 10 = 40; நிகழ்தகவு 40/50 = 4/5. ஆறு ஓட்டம் எடுத்ததற்கான நிகழ்தகவு 1/5.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓர் உற்பத்தியாளர் தயாரித்த செல்லிடப்பேசிகளிலிருந்து (Cellphone) 1000 செல்லிடப்பேசிகளைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுத்துச் சோதித்ததில் 25 குறைபாடுடையன எனக் கண்டறியப்பட்டது. சமவாய...விடை: 1/40
  2. ஒரு வீரர் கடந்த 20 கூடைப்பந்துப் போட்டிகளில் தடையின்றி எறியும் வாய்ப்புகளில் 65 முறை இலக்கை அடைந்தார், 35 முறை தவறவிட்டார். அவர் எறிந்த பந்துகளில் ஒன்றைச் சமவாய்ப்பு முறையில் தேர்ந...விடை: 13/20
  3. ஒரு பையில் 10 வெள்ளை, 5 கருப்பு, 3 பச்சை மற்றும் 2 சிவப்பு நிறப் பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பந்து, வெள்ளை அல்லது கருப்பு அல்லது பச்சை நிறமாக இருப்...விடை: 9/10
  4. ஒரு வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த 300 நாட்களில் வெளியிட்ட வானிலை அறிக்கைகளில் 195 முறை சரியாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கை சரியாக இருப்பதற்கான நிகழ்...விடை: 13/20
  5. 52 சீட்டுகளைக் கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு சீட்டு எடுக்கப்படும் போது, அச்சீட்டு ஒரு இராசா (King) அல்லது ஒரு ஹார்ட் (Heart) அல்லது ஒரு சிவப்பு நிறச் சீட்...விடை: 7/13
  6. தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபர்களில் 21 பேர் 'O' வகை இரத்தமும், 22 பேர் 'A' வகை இரத்தமும், 5 பேர் 'B' வகை இரத்தமும், 2 பேர் 'AB' வகை இரத்தமும் உடையவர்கள். ஒருவரைச் சமவாய்ப்பு முறையில்...விடை: 24/25
  7. “ENTERTAINMENT” என்ற சொல்லிலுள்ள எழுத்துகளிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஓர் எழுத்தைத் தேர்வு செய்ய, அவ்வெழுத்து ஆங்கில உயிரெழுத்தாகவோ அல்லது T ஆகவோ இருப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க...விடை: 8/13
  8. 2, 5, 9 என்ற இலக்கங்களைக் கொண்டு ஓர் இரண்டிலக்க எண் அமைக்கப்படுகிறது (ஒரே இலக்கம் மீண்டும் வருதல் கூடாது). அந்த எண் 2 அல்லது 5 ஆல் வகுபடுமாறு அமைய நிகழ்தகவு காண்க.விடை: 2/3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions