வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்தெழுதுக: ‘முஃடீது’
சரியான விடை: (A) முள் + தீது
விளக்கம்: முள் + தீது என்பதில் ளகர மெய் தனிக்குறிலை அடுத்து வருவதால் ஆய்தமாகவும், வரும் தகரம் டகரமாகவும் திரிந்து ‘முஃடீது’ ஆகிறது. இதுபோல் கல் + தீது என்பது ‘கஃறீது’ ஆகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் சேர்ந்த மருந்துப் பொருளுக்கு ______ என்று பெயர்.விடை: ஏலாதி
- ‘விடை’ எத்தனை வகைப்படும்?விடை: எட்டு வகை
- “மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்று கூறியவர்விடை: கவிமணி
- பொருத்துக:
நூல் – படலங்கள்
a) தேம்பாவணி – 1) 36 படலங்கள்
b) சீறாப்புராணம் – 2) 92 படலங்கள்
c) கம்பராமாயணம் – 3) 118 படலங்கள்
d) இரட்சண்ய யாத்திரிகம் – 4) 4...விடை: 1 2 3 4
- தமிழ் இதழியலில் கருத்துப்படத்தை முதலில் வெளியிட்டவர்விடை: பாரதியார்
- ‘உத்தரவேதம்’ என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்விடை: திருக்குறள் (உலகப் பொதுமறை)
- ‘தண்ணீர் தண்ணீர்’ என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்?விடை: கோமல் சுவாமிநாதன்
- மரபுப்பிழை நீங்கிய தொடர் எது?விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups