Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தமிழகத்தின் ‘வேர்ட்ஸ்வொர்த்’ என்று<br />அழைக்கப்படுபவர்

சரியான விடை: (B) வாணிதாசன்
விளக்கம்: இயற்கையை அழகுறப் பாடியதால் வாணிதாசன் ‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று அழைக்கப்படுகிறார். இவரது இயற்பெயர் அரங்கசாமி (எத்திராசலு); தொடுவானம், கொடிமுல்லை ஆகியவை இவரது நூல்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பன்னிரு திருமுறை வைப்பில் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது எது?விடை: சுந்தரர் தேவாரம்
  2. தமிழக அரசு வழங்கிய ‘பாவேந்தர் நினைவுப் பரிசினைப்’ பெற்ற முதல் நபர்விடை: கவிஞர் சுரதா
  3. பிரெஞ்சு அரசின் ‘செவாலியர்’ விருதினைப் பெற்றவர்விடை: வாணிதாசன்
  4. “நாடகசாலை யொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ” என்று பாடியவர்விடை: கவிமணி
  5. “மறுவில் தூவிச் சிறு கருங்காக்கை” - இவ்வரி இடம் பெற்ற பாடல்விடை: ஐங்குறுநூறு
  6. “மீதெலாம் எண்கொண்ட தொண்ணூற்றின் மேலும் இருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலன்” யார்?விடை: விசயாலயன்
  7. “மதுவனக் காவலன் மூலம் அனுமன் திரும்பிய செய்தி அறிந்தான்” – மதுவனக் காவலன் யார்?விடை: ததிமுகன்
  8. “பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சநிகர்” என்று பாடியவர் யார்?விடை: கம்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions