Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“மறுவில் தூவிச் சிறு கருங்காக்கை” - இவ்வரி இடம் பெற்ற பாடல்

சரியான விடை: (C) ஐங்குறுநூறு
விளக்கம்: “மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை” என்ற வரி ஐங்குறுநூற்றுப் பாடலில் இடம்பெறுகிறது. ஐங்குறுநூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; ஐந்நூறு பாடல்களைக் கொண்டது; தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “மதுவனக் காவலன் மூலம் அனுமன் திரும்பிய செய்தி அறிந்தான்” – மதுவனக் காவலன் யார்?விடை: ததிமுகன்
  2. பிரெஞ்சு அரசின் ‘செவாலியர்’ விருதினைப் பெற்றவர்விடை: வாணிதாசன்
  3. புறநானூற்றில் இடம்பெறும் புறத்திணைகளின் எண்ணிக்கைவிடை: 11
  4. பன்னிரு திருமுறை வைப்பில் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது எது?விடை: சுந்தரர் தேவாரம்
  5. உலகப் புகழ்பெற்ற ‘மேகசந்தேசம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: காளிதாசர்
  6. தமிழகத்தின் ‘வேர்ட்ஸ்வொர்த்’ என்று<br />அழைக்கப்படுபவர்விடை: வாணிதாசன்
  7. வேறுபட்டதை நீக்குகவிடை: கைந்நிலை
  8. தமிழக அரசு வழங்கிய ‘பாவேந்தர் நினைவுப் பரிசினைப்’ பெற்ற முதல் நபர்விடை: கவிஞர் சுரதா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions