வினா விடை · பொதுத் தமிழ்
“மதுவனக் காவலன் மூலம் அனுமன் திரும்பிய செய்தி அறிந்தான்” – மதுவனக் காவலன் யார்?
சரியான விடை: (C) ததிமுகன்
விளக்கம்: கம்பராமாயணத்தில் சுக்கிரீவனின் மதுவனத்தைக் காத்தவன் ததிமுகன்; அனுமன் சீதையைக் கண்டு திரும்பிய செய்தியை அவன் வழியாகவே சுக்கிரீவன் அறிந்தான். ததிமுகன் சுக்கிரீவனின் தாய்மாமன் ஆவான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புறநானூற்றில் இடம்பெறும் புறத்திணைகளின் எண்ணிக்கைவிடை: 11
- “மறுவில் தூவிச் சிறு கருங்காக்கை” - இவ்வரி இடம் பெற்ற பாடல்விடை: ஐங்குறுநூறு
- உலகப் புகழ்பெற்ற ‘மேகசந்தேசம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: காளிதாசர்
- பிரெஞ்சு அரசின் ‘செவாலியர்’ விருதினைப் பெற்றவர்விடை: வாணிதாசன்
- வேறுபட்டதை நீக்குகவிடை: கைந்நிலை
- பன்னிரு திருமுறை வைப்பில் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது எது?விடை: சுந்தரர் தேவாரம்
- அஞ்சலையம்மாள் கருவுற்ற நிலையில் அடைக்கப்பட்டிருந்த சிறைவிடை: வேலூர்
- தமிழகத்தின் ‘வேர்ட்ஸ்வொர்த்’ என்று<br />அழைக்கப்படுபவர்விடை: வாணிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
