Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையான நூல்

சரியான விடை: (A) தொல்காப்பியம்
விளக்கம்: நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் மிகப் பழமையானது தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம். அகத்தியம் இதற்கு முந்தையது என்று கூறப்பட்டாலும் அந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தில்லையாடி வள்ளியம்மை எங்கு பிறந்தார்?விடை: ஜோகன்ஸ்பர்க்
  2. ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ எனக் கூறியவர்விடை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
  3. வழூஉச் சொல் இல்லாத தொகுதியைத் தேர்கவிடை: நெற்றாள், ஈச்ச ஓலை, பலா இலை
  4. ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் காண்க: ‘பா’விடை: அழகு
  5. தமிழ் எண்களில் தவறான இணையைக் காண்கவிடை: இருபத்தொன்று – கஉ
  6. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: பொழி – பொளிவிடை: ஊற்று – கொத்து
  7. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர்விடை: இராமாவதாரம்
  8. பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் எது?விடை: காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions