வினா விடை · பொதுத் தமிழ்
ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் காண்க: ‘பா’
சரியான விடை: (B) அழகு
விளக்கம்: ‘பா’ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கு அழகு, பாட்டு, நிழல் ஆகிய பொருள்கள் உண்டு. பூ என்பது மலரைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தில்லையாடி வள்ளியம்மை எங்கு பிறந்தார்?விடை: ஜோகன்ஸ்பர்க்
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: பொழி – பொளிவிடை: ஊற்று – கொத்து
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையான நூல்விடை: தொல்காப்பியம்
- பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் எது?விடை: காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்
- ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ எனக் கூறியவர்விடை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
- எதிர்ச்சொல் தருக: ‘நல்லார்’விடை: அல்லார்
- வழூஉச் சொல் இல்லாத தொகுதியைத் தேர்கவிடை: நெற்றாள், ஈச்ச ஓலை, பலா இலை
- வழுவற்ற தொடரைத் தேர்கவிடை: சோற்றைப் பிசைந்து சாப்பிடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
