Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: பொழி – பொளி

சரியான விடை: (A) ஊற்று – கொத்து
விளக்கம்: பொழி என்றால் ஊற்றுதல், பெய்தல்; பொளி என்றால் உளியால் கொத்துதல். ழ, ள ஆகிய ஒலி வேறுபாடு சொல்லின் பொருளையே மாற்றிவிடும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் எது?விடை: காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்
  2. ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் காண்க: ‘பா’விடை: அழகு
  3. தில்லையாடி வள்ளியம்மை எங்கு பிறந்தார்?விடை: ஜோகன்ஸ்பர்க்
  4. எதிர்ச்சொல் தருக: ‘நல்லார்’விடை: அல்லார்
  5. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையான நூல்விடை: தொல்காப்பியம்
  6. வழுவற்ற தொடரைத் தேர்கவிடை: சோற்றைப் பிசைந்து சாப்பிடு
  7. ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ எனக் கூறியவர்விடை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
  8. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?விடை: எட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions