வினா விடை · பொதுத் தமிழ்
பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் எது?
சரியான விடை: (D) காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்
விளக்கம்: பேசாமல் இரார் என இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து உடன்பாட்டுப் பொருளையே தருவதால் இது பொருள் மாறா எதிர்மறை வாக்கியம். அதாவது காந்தியடிகள் உண்மையே பேசுவார் என்பதே இதன் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: ‘நல்லார்’விடை: அல்லார்
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: பொழி – பொளிவிடை: ஊற்று – கொத்து
- வழுவற்ற தொடரைத் தேர்கவிடை: சோற்றைப் பிசைந்து சாப்பிடு
- ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் காண்க: ‘பா’விடை: அழகு
- தில்லையாடி வள்ளியம்மை எங்கு பிறந்தார்?விடை: ஜோகன்ஸ்பர்க்
- பொருள்கோள் எத்தனை வகைப்படும்?விடை: எட்டு
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையான நூல்விடை: தொல்காப்பியம்
- ‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ எனக் கலிங்கத்துப்பரணியைப் புகழ்ந்தவர் யார்?விடை: ஒட்டக்கூத்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
