வினா விடை · TET – தமிழ்
தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்
சரியான விடை: (C) 247
விளக்கம்: உயிர் 12, மெய் 18, உயிர்மெய் 216, ஆய்தம் 1 என தமிழில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. உயிரும் மெய்யும் சேர்ந்த 30 எழுத்துகள் முதலெழுத்துகள் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வெற்றிலை நட்டான்” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: சினையாகு பெயர்
- ‘மதங்க சூளாமணி’ என்ற நூலை எழுதியவர்விடை: சுவாமி விபுலானந்தர்
- “கலகல” என்பதுவிடை: இரட்டைக்கிளவி
- நாடகப் பேராசிரியர் என அழைக்கப்பட்டவர்விடை: பம்மல் சம்பந்த முதலியார்
- 'என்னைப் பெற்ற தாயார்' கோவில் உள்ள ஊர்விடை: திருநின்றவூர்
- ஆராதனை என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்விடை: வழிபாடு
- தனிப்பாடல்களைத் தொகுத்தவர்விடை: சந்திரசேகர கவிராச பண்டிதர்
- “கண்ணகி புரட்சிக் காப்பியம்” என்ற நூலை இயற்றியவர்விடை: பாரதிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
