Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

“வெற்றிலை நட்டான்” – இலக்கணக் குறிப்புத் தருக

சரியான விடை: (A) சினையாகு பெயர்
விளக்கம்: வெற்றிலை என்ற இலை (சினை) அதன் கொடியாகிய முதலுக்கு ஆகி வருவதால் 'வெற்றிலை நட்டான்' சினையாகு பெயர். நடப்படுவது இலை அல்ல, வெற்றிலைக் கொடியே ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “கலகல” என்பதுவிடை: இரட்டைக்கிளவி
  2. தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்விடை: 247
  3. 'என்னைப் பெற்ற தாயார்' கோவில் உள்ள ஊர்விடை: திருநின்றவூர்
  4. ‘மதங்க சூளாமணி’ என்ற நூலை எழுதியவர்விடை: சுவாமி விபுலானந்தர்
  5. தனிப்பாடல்களைத் தொகுத்தவர்விடை: சந்திரசேகர கவிராச பண்டிதர்
  6. நாடகப் பேராசிரியர் என அழைக்கப்பட்டவர்விடை: பம்மல் சம்பந்த முதலியார்
  7. ‘குறிஞ்சித்திட்டு’ – நூலின் ஆசிரியர்விடை: பாரதிதாசன்
  8. ஆராதனை என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்விடை: வழிபாடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions