Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

தமிழ்நாட்டில் மக்களாட்சித் தேர்தல் முறைக்கான மிகப் பழமையான சான்று எந்த வடிவில் கிடைக்கிறது? / The earliest evidence for the democratic election system in Tamil Nadu is available in the form of

சரியான விடை: (B) கல்வெட்டு / An inscription on stone
விளக்கம்: முதலாம் பராந்தக சோழன் காலத்து உத்திரமேரூர் கல்வெட்டுகள் (கி.பி. 919, 921) குடவோலை முறை எனும் கிராமத் தேர்தல் முறையை விரிவாக விளக்குகின்றன. இவை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வைகுந்தப் பெருமாள் கோயில் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சென்னை சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு / The Madras Native Association was started inவிடை: 1852
  2. இந்திய அஞ்சல் துறை வ.உ. சிதம்பரனார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு / The Indian Posts and Telegraphs Department issued a postage stamp in honour of V.O. Chidambaram Pillai in t...விடை: 1972
  3. சங்க காலத்தில் நிலவரிக்குப் பயன்படுத்தப்பட்ட சொல் யாது? / What was the word used for land tax in the Sangam period?விடை: கரை / Karai
  4. அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு / The Annamalai University at Annamalai Nagar was founded inவிடை: 1929
  5. சங்க காலத் தமிழர்கள் ரோமுக்கு ஏற்றுமதி செய்த இந்தியப் பறவை எது? / Which Indian bird was exported to Rome by the Sangam Tamils?விடை: மயில் / Peacock
  6. 1998 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற பாடகர் யார்? / Which one of the following singers received the Bharat Ratna award in the year 1998?விடை: திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி / Tmt. M.S. Subbulakshmi
  7. கால வரிசைப்படுத்துக / Arrange in chronological order:<br />I. 23ஆம் படைப்பிரிவின் கர்னல் மெக்கரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார் / Col. McKerras of the 23rd Regimen...விடை: II, IV, I, III
  8. மருது சகோதரர்களுடன் தொடர்புடைய கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும் / Choose the statements connected with the Marudhu Brothers: I. சிவகங்கைச் சீமையை ஆண்டனர் / Ruled the Sivaganga area II...விடை: I, II, IV சரி / I, II and IV are correct
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions