வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சங்க காலத் தமிழர்கள் ரோமுக்கு ஏற்றுமதி செய்த இந்தியப் பறவை எது? / Which Indian bird was exported to Rome by the Sangam Tamils?
சரியான விடை: (B) மயில் / Peacock
விளக்கம்: சங்க காலத் தமிழகத்திலிருந்து ரோமுக்கு மிளகு, முத்து, தந்தம், மெல்லிய பருத்தி ஆடைகளுடன் மயில்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வணிகத்திற்குச் சான்றாக அரிக்கமேடு, கொடுமணல் போன்ற இடங்களில் ரோமானியப் பொருள்கள் கிடைத்துள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கால வரிசைப்படுத்துக / Arrange in chronological order:<br />I. 23ஆம் படைப்பிரிவின் கர்னல் மெக்கரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார் / Col. McKerras of the 23rd Regimen...விடை: II, IV, I, III
- சங்க காலத்தில் நிலவரிக்குப் பயன்படுத்தப்பட்ட சொல் யாது? / What was the word used for land tax in the Sangam period?விடை: கரை / Karai
- 'சென்னைவாசிகள் சங்கம்' (Madras Native Association) எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? / In which year was the 'Madras Native Association' established?விடை: 1852
- சென்னை சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு / The Madras Native Association was started inவிடை: 1852
- சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு / Madras Medical College was established inவிடை: 1835
- தமிழ்நாட்டில் மக்களாட்சித் தேர்தல் முறைக்கான மிகப் பழமையான சான்று எந்த வடிவில் கிடைக்கிறது? / The earliest evidence for the democratic election system in Tamil Nadu is available in...விடை: கல்வெட்டு / An inscription on stone
- 1806 வேலூர் கலகத்தின்போது சென்னை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார்? / Who was the Commander-in-Chief of the Madras Army at the time of the Vellore Mutiny of 1806?விடை: சர் ஜான் கிரடாக் / Sir John Cradock
- இந்திய அஞ்சல் துறை வ.உ. சிதம்பரனார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு / The Indian Posts and Telegraphs Department issued a postage stamp in honour of V.O. Chidambaram Pillai in t...விடை: 1972
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
