Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

கால வரிசைப்படுத்துக / Arrange in chronological order:<br />I. 23ஆம் படைப்பிரிவின் கர்னல் மெக்கரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார் / Col. McKerras of the 23rd Regiment was shot down on the parade ground<br />II. 1806 ஜூலை 10 அன்று முதல் மற்றும் 23ஆம் படைப்பிரிவைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்கள் கலகத்தைத் தொடங்கினர் / On 10 July 1806 the 1st and 23rd Regiments started the revolt<br />III. அடுத்ததாகக் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஆம்ஸ்ட்ராங் / Major Armstrong was the next officer killed<br />IV. கோட்டைத் தளபதி கர்னல் பான்கோர்ட் முதல் பலியானார் / Col. Fancourt, who commanded the garrison, was the first victim

சரியான விடை: (C) II, IV, I, III
விளக்கம்: 1806 ஜூலை 10 அதிகாலை முதல் மற்றும் 23ஆம் படைப்பிரிவு சிப்பாய்கள் கலகத்தைத் தொடங்கினர்; கோட்டைத் தளபதி கர்னல் பான்கோர்ட் முதல் பலியானார். அதன்பின் கர்னல் மெக்கரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுடப்பட்டார், அடுத்து மேஜர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'சென்னைவாசிகள் சங்கம்' (Madras Native Association) எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? / In which year was the 'Madras Native Association' established?விடை: 1852
  2. சங்க காலத் தமிழர்கள் ரோமுக்கு ஏற்றுமதி செய்த இந்தியப் பறவை எது? / Which Indian bird was exported to Rome by the Sangam Tamils?விடை: மயில் / Peacock
  3. சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு / Madras Medical College was established inவிடை: 1835
  4. சங்க காலத்தில் நிலவரிக்குப் பயன்படுத்தப்பட்ட சொல் யாது? / What was the word used for land tax in the Sangam period?விடை: கரை / Karai
  5. 1806 வேலூர் கலகத்தின்போது சென்னை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார்? / Who was the Commander-in-Chief of the Madras Army at the time of the Vellore Mutiny of 1806?விடை: சர் ஜான் கிரடாக் / Sir John Cradock
  6. சென்னை சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு / The Madras Native Association was started inவிடை: 1852
  7. தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் நடந்த உப்புச் சத்தியாகிரக யாத்திரை தொடங்கிய இடம் / From where did Rajaji's Salt Satyagraha march in Tamil Nadu start?விடை: திருச்சி / Tiruchi
  8. தமிழ்நாட்டில் மக்களாட்சித் தேர்தல் முறைக்கான மிகப் பழமையான சான்று எந்த வடிவில் கிடைக்கிறது? / The earliest evidence for the democratic election system in Tamil Nadu is available in...விடை: கல்வெட்டு / An inscription on stone
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions