Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சென்னை சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு / The Madras Native Association was started in

சரியான விடை: (A) 1852
விளக்கம்: சென்னை சுதேசிச் சங்கம் (Madras Native Association) 1852-இல் கஜுலு லட்சுமிநரசு செட்டி உள்ளிட்டோரால் தொடங்கப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் முதல் அரசியல் அமைப்பாகக் கருதப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சங்க காலத்தில் நிலவரிக்குப் பயன்படுத்தப்பட்ட சொல் யாது? / What was the word used for land tax in the Sangam period?விடை: கரை / Karai
  2. தமிழ்நாட்டில் மக்களாட்சித் தேர்தல் முறைக்கான மிகப் பழமையான சான்று எந்த வடிவில் கிடைக்கிறது? / The earliest evidence for the democratic election system in Tamil Nadu is available in...விடை: கல்வெட்டு / An inscription on stone
  3. சங்க காலத் தமிழர்கள் ரோமுக்கு ஏற்றுமதி செய்த இந்தியப் பறவை எது? / Which Indian bird was exported to Rome by the Sangam Tamils?விடை: மயில் / Peacock
  4. இந்திய அஞ்சல் துறை வ.உ. சிதம்பரனார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு / The Indian Posts and Telegraphs Department issued a postage stamp in honour of V.O. Chidambaram Pillai in t...விடை: 1972
  5. கால வரிசைப்படுத்துக / Arrange in chronological order:<br />I. 23ஆம் படைப்பிரிவின் கர்னல் மெக்கரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார் / Col. McKerras of the 23rd Regimen...விடை: II, IV, I, III
  6. அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு / The Annamalai University at Annamalai Nagar was founded inவிடை: 1929
  7. 'சென்னைவாசிகள் சங்கம்' (Madras Native Association) எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? / In which year was the 'Madras Native Association' established?விடை: 1852
  8. 1998 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற பாடகர் யார்? / Which one of the following singers received the Bharat Ratna award in the year 1998?விடை: திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி / Tmt. M.S. Subbulakshmi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions