வினா விடை · TET – சமூக அறிவியல்
காமராஜர் பிறந்த நாள் எந்நாளாகக் கொண்டாடப்படுகிறது?
சரியான விடை: (A) கல்வி வளர்ச்சி நாள்
விளக்கம்: காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 தமிழக அரசால் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவர் ஆட்சியில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?விடை: ஸ்ரீவில்லிபுத்தூர்
- Teachers’ Day in India is observed onவிடை: September 5
- பெரியார் எந்த ஆண்டு பிறந்தார்?விடை: 1879
- எந்த இரு கோள்களுக்கிடையே நீள்வட்டப் பாதையில் பல ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் (விண்கற்கள்) சுழன்று வருகின்றன?விடை: செவ்வாய், வியாழன்
- தமிழ்நாட்டின் மாநில மலர்விடை: செங்காந்தள்
- சூரியனில் அதிகளவில் உள்ள வாயு எது?விடை: ஹைட்ரஜன்
- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) தஞ்சைப் பெரிய கோயிலை எந்த ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது?விடை: 1987
- ஆளுநராக நியமிக்கப்படுபவர் எந்த வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்?விடை: 35
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
