Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the South Indian Liberal Federation formed?

சரியான விடை: (C) 1916
விளக்கம்: தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1916 நவம்பர் 20 அன்று டாக்டர் டி.எம். நாயர், பிட்டி தியாகராயர் ஆகியோரால் சென்னையில் தொடங்கப்பட்டது. இது பின்னர் அதன் ஆங்கில இதழின் பெயரால் நீதிக்கட்சி (Justice Party) என அழைக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கூற்று (A): திருநாவுக்கரசர் ‘தருமசேனர்’ என்று பட்டம் பெற்றவர்.<br />காரணம் (R): அவர் சமணத் தத்துவங்களைக் கற்றவர்.<br />/ Assertion (A): Thirunavukkarasar got the title of Dharmasen...விடை: (A) மற்றும் (R) இரண்டும் சரி / Both (A) and (R) are true
  2. தமிழ்நாட்டில் இரயத்துவாரி முறையைக் கொண்டு வந்தவர் / Who introduced the Ryotwari system in Tamil Nadu?விடை: சர் தாமஸ் மன்றோ / Sir Thomas Munro
  3. பல்லாவரத்தில் முதல் பழைய கற்காலக் கருவி (கற்கோடரி) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு / The first Palaeolithic tool was discovered at Pallavaram in the yearவிடை: 1863
  4. சங்க காலத்தில் போர் பொதுவாக எவ்வாறு அறிவிக்கப்பட்டது அல்லது தூண்டப்பட்டது? / During the Sangam Age, war was usually declared or provoked byவிடை: பகைவனின் ஆநிரைகளைக் கவர்தல் / Lifting the cattle of the enemy
  5. தமிழ்நாட்டின் தண்டி என்று அழைக்கப்படும் இடம் எது? / Which place is called the 'Dandi of Tamil Nadu'?விடை: வேதாரண்யம் / Vedaranyam
  6. தில்லையாடி வள்ளியம்மை எந்த நாட்டில் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார்?விடை: தென் ஆப்பிரிக்கா
  7. ஆஷ் கொலை வழக்கு எந்த வழக்குடன் தொடர்புடையது? / The 'Ash Murder Case' was associated withவிடை: திருநெல்வேலி சதி வழக்கு / Tirunelveli Conspiracy Case
  8. அகழாய்வில் சாயத்தொட்டி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? / A structure identified as a dyeing vat was unearthed in the excavation conducted atவிடை: உறையூர் / Uraiyur
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions