வினா விடை · பொதுத் தமிழ்
‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’, ‘நன்னூற் புலவன்’ எனச் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?
சரியான விடை: (C) இளங்கோவடிகள்
விளக்கம்: சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனாரைத் 'தண்டமிழ் ஆசான் சாத்தன்', 'நன்னூற் புலவன்' எனப் பாராட்டினார். சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையின் ஆசிரியர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “நெல்லும் உயிரன்றே” என்ற பாடலைப் பாடியவர்விடை: மோசிகீரனார்
- நெய்தல் நிலத்துக்குரிய பறவை எது?விடை: கடற்காகம்
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்: (a) தொன்மை (b) வேய் (c) கிளைஞர் (d) சிவிகை – 1. பல்லக்கு 2. உறவினர் 3. மூங்கில் 4. பழமைவிடை: 4 3 2 1
- சந்திப்பிழை இல்லாத தொடரைக் காணவும் ரூவிடை: விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்.விடை: மகேந்திரவர்மன்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: புணரி
- ‘வீ’ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: மலர்
- மருதத் திணைக்குரிய தொழில் எது?விடை: நெல்லரிதல், களைபறித்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
