Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“நெல்லும் உயிரன்றே” என்ற பாடலைப் பாடியவர்

சரியான விடை: (D) மோசிகீரனார்
விளக்கம்: 'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்ற பாடலைப் பாடியவர் மோசிகீரனார். இது புறநானூற்றின் 186 ஆம் பாடல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்: (a) தொன்மை (b) வேய் (c) கிளைஞர் (d) சிவிகை – 1. பல்லக்கு 2. உறவினர் 3. மூங்கில் 4. பழமைவிடை: 4 3 2 1
  2. ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’, ‘நன்னூற் புலவன்’ எனச் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?விடை: இளங்கோவடிகள்
  3. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்.விடை: மகேந்திரவர்மன்
  4. நெய்தல் நிலத்துக்குரிய பறவை எது?விடை: கடற்காகம்
  5. ‘வீ’ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: மலர்
  6. சந்திப்பிழை இல்லாத தொடரைக் காணவும் ரூவிடை: விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
  7. “துயின்றாள்” எனும் சொல்லின் வேர்ச்சொல் அறிக.விடை: துயில்
  8. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: புணரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions