வினா விடை · பொதுத் தமிழ்
‘வீ’ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
சரியான விடை: (C) மலர்
விளக்கம்: 'வீ' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கு மலர் என்பது பொருள்; சாவு, அழிவு என்ற பொருள்களும் இதற்கு உண்டு. தமிழில் ஓரெழுத்து ஒருமொழிகள் நாற்பத்திரண்டு என நன்னூல் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “துயின்றாள்” எனும் சொல்லின் வேர்ச்சொல் அறிக.விடை: துயில்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்.விடை: மகேந்திரவர்மன்
- “இராப்பகல்” இலக்கணக் குறிப்பு அறியவும்விடை: உம்மைத் தொகை
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்: (a) தொன்மை (b) வேய் (c) கிளைஞர் (d) சிவிகை – 1. பல்லக்கு 2. உறவினர் 3. மூங்கில் 4. பழமைவிடை: 4 3 2 1
- “பாலும் பழமும்” இலக்கணக் குறிப்பு அறியவும்.விடை: எண்ணும்மை
- “நெல்லும் உயிரன்றே” என்ற பாடலைப் பாடியவர்விடை: மோசிகீரனார்
- “தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்” வாக்கிய அமைப்பைச் சுட்டவும்.விடை: பிறவினை
- ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’, ‘நன்னூற் புலவன்’ எனச் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?விடை: இளங்கோவடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
