வினா விடை · பொதுத் தமிழ்
தன்வினை வாக்கியத்தைக் கண்டறியவும்
சரியான விடை: (A) செழியன் ஊஞ்சல் ஆடுகிறான்
விளக்கம்: எழுவாயே செயலைச் செய்வது தன்வினை; 'செழியன் ஊஞ்சல் ஆடுகிறான்' என்பதில் செழியனே ஆடுகிறான். பிறரைச் செய்யவைப்பது பிறவினை (ஆட்டுகிறான்); '-ஆல்', 'படு' சேர்வது செயப்பாட்டுவினை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எவ்வகை வாக்கியம் என அறிக: “தமிழக வேந்தர் மூவரும் தமிழை வளர்த்தனர்”விடை: செய்திவாக்கியம்
- 1901இல் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: <br />தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைவிடை: தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
- “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் <br />தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூறியவர்விடை: மலைவாழ் மக்கள்
- “என்றுமுள தென்தமிழ்” என்றவர்விடை: கம்பர்
- அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்விடை: தந்தை பெரியார்
- “திணைமாலை நூற்றைம்பது” என்னும் நூலை இயற்றியவர்விடை: கணிமேதாவியார்
- ‘கூவா குயில்’ – இதில் ‘கூவா’ என்பதற்கு இலக்கணக் குறிப்பு தருகவிடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
