Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தவறான இணையைத் தேர்க

சரியான விடை: (D) குழல் கேட்டு மகிழ்ந்தேன் – கருத்தாவாகுபெயர்
விளக்கம்: குழல் என்னும் இசைக்கருவியின் பெயர் அதிலிருந்து எழும் இசைக்கு ஆகி வருவதால் இது கருவியாகுபெயர், கருத்தாவாகுபெயர் அன்று. பாவை – உவமையாகுபெயர், அலங்காரம் – காரியவாகுபெயர், பால் (பாத்திரம்) – தானியாகுபெயர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்க: ‘காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு’விடை: கீழ்க்கதுவாய் மோனை காணப்படுகிறது
  2. நீரோட்டக யமக அந்தாதி – நூலின் சிறப்பு யாது?விடை: இதழ்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பாடுவது
  3. தவறான கூற்றைத் தேர்க: ‘நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற’விடை: முற்று மோனை உள்ளது
  4. கீழ்க்கண்டவர்களுள் தமிழிசை மூவர்களில் ஒருவர் யார்?விடை: அருணாசலக் கவிராயர்
  5. தவறான கூற்றைத் தேர்க: ‘வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை யாகுமதி’விடை: ஒரூஉ மோனை உள்ளது
  6. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'வாள் போன்ற அறிவு'விடை: கூர்மை
  7. தவறான கூற்றைத் தேர்க: ‘உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்’விடை: கீழ்க்கதுவாய் மோனை உள்ளது
  8. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: 'கடலில் கரைத்த பெருங்காயம் போல'விடை: பயனற்றது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions