வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சங்க காலத்தில் 'கழஞ்சு' என்றால் என்ன? / What is 'Kalanju' in the Sangam Age?
சரியான விடை: (A) பொன் எடை / Gold Weight
விளக்கம்: சங்க காலத்தில் 'கழஞ்சு' என்பது பொன்னை நிறுக்கும் எடை அளவாகும். சங்க இலக்கியங்களில் 'பொற்கழஞ்சு' எனப் பரிசில் வழங்கியது குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுன ரதம் / Arjuna Ratha at Mamallapuram hasவிடை: எட்டுப்பட்டைச் சிகரத்தைக் கொண்டுள்ளது / An octagonal shikhara
- முதலாம் இராசேந்திரன் வெட்டிய ஏரியின் பெயர் என்ன? / What is the name of the tank constructed by Rajendra I?விடை: சோழ கங்கம் / Chola Gangam
- அகழாய்வில் சாயத்தொட்டி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? / A structure identified as a dyeing vat was unearthed in the excavation conducted atவிடை: உறையூர் / Uraiyur
- 'மெட்ராஸ் கூரியர்' இதழைத் தொடங்கியவர் / Who started the Madras Courier?விடை: ரிச்சர்டு ஜான்ஸ்டன் / Richard Johnston
- தில்லையாடி வள்ளியம்மை எந்த நாட்டில் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார்?விடை: தென் ஆப்பிரிக்கா
- 'இந்தியா' என்ற வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் / Who worked as the editor of the weekly 'India'?விடை: பாரதியார் / Bharathiyar
- சங்க காலத்தில் போர் பொதுவாக எவ்வாறு அறிவிக்கப்பட்டது அல்லது தூண்டப்பட்டது? / During the Sangam Age, war was usually declared or provoked byவிடை: பகைவனின் ஆநிரைகளைக் கவர்தல் / Lifting the cattle of the enemy
- தவறான இணையைத் தேர்க (நாளிதழ் – நிறுவியவர்) / Choose the wrong pair (Newspaper – Founder)விடை: தினமணி – திரு.வி.க. / Dinamani – Thiru.Vi.Ka
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
