Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தவறானதைத் தேர்ந்தெடுக்கவும்.

சரியான விடை: (A) பண்புத்தொகையில் வல்லினம் மிகாது
விளக்கம்: பண்புத்தொகையில் வல்லினம் மிகும் (எ.கா. வட்டக்கல், சதுரப்பலகை); எனவே ‘மிகாது’ என்பது தவறு. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது; உவமைத்தொகையில் மிகும் (எ.கா. மலர்க்கை).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘இருபத்தெட்டு’ என்பதன் தமிழெண்விடை: உஅ
  2. ‘ஊஞ்சல் திருவிழா’ மதுரையில் நடைபெறும் மாதம் எது?விடை: ஆனித்திங்கள்
  3. “நாயின் வாயினீர் தன்னை நீரெனா <br />நவ்வி நாவினா னக்கி விக்குமே” <br />இதில் ‘நவ்வி’ என்பதன் பொருள்விடை: மான்
  4. ‘பள்ளிப்பறவைகள்’ என்னும் ‘குழந்தைப் பாடல் தொகுப்பினை’ எழுதியவர்விடை: பாவலரேறு
  5. யாருடைய கவிதைகளில் ‘காந்தியச் சிந்தனைகள்’ மிளிர்கின்றன?விடை: நாமக்கல் இராமலிங்கனார்
  6. ‘வாயசம்’ சொல் பொருள் காணவும்விடை: காகம்
  7. இவற்றில் ஒன்று, ‘மரக்கலத்துக்கான பெயர்’ <br />அல்லவிடை: புணரி
  8. மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் காரியாசான் இயற்றிய நூல் எது?விடை: சிறுபஞ்சமூலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions