Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இவற்றில் ஒன்று, ‘மரக்கலத்துக்கான பெயர்’ <br />அல்ல

சரியான விடை: (D) புணரி
விளக்கம்: ‘புணரி’ என்பது கடலைக் குறிக்கும் சொல்; பஃறி, அம்பி, திமில் ஆகியவை மரக்கலத்தைக் குறிக்கும். நாவாய், தோணி, கலம், வங்கம் ஆகியவையும் மரக்கலப் பெயர்களே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. யாருடைய கவிதைகளில் ‘காந்தியச் சிந்தனைகள்’ மிளிர்கின்றன?விடை: நாமக்கல் இராமலிங்கனார்
  2. ‘சொல்’ என்பதை குறிக்காத பெயர்விடை: எழுத்து
  3. ‘குக்கூ’ என்ற கவிதை நூலைப் படைத்தவர் யார்?விடை: மீரா
  4. ‘பள்ளிப்பறவைகள்’ என்னும் ‘குழந்தைப் பாடல் தொகுப்பினை’ எழுதியவர்விடை: பாவலரேறு
  5. “நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்” – இப்பாடலில் ‘கௌரவர் கோமான்’ என்று குறிக்கப்படுபவர் யார்?விடை: திருதராட்டிரன்
  6. ‘ஊஞ்சல் திருவிழா’ மதுரையில் நடைபெறும் மாதம் எது?விடை: ஆனித்திங்கள்
  7. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” கூறியவர்விடை: நக்கீரர்
  8. தவறானதைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: பண்புத்தொகையில் வல்லினம் மிகாது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions