வினா விடை · பொதுத் தமிழ்
யாருடைய கவிதைகளில் ‘காந்தியச் சிந்தனைகள்’ மிளிர்கின்றன?
சரியான விடை: (C) நாமக்கல் இராமலிங்கனார்
விளக்கம்: நாமக்கல் இராமலிங்கனாரின் கவிதைகளில் காந்தியச் சிந்தனைகள் மிளிர்வதால் இவர் ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கப்படுகிறார். ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ இவரது புகழ்பெற்ற பாடல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இவற்றில் ஒன்று, ‘மரக்கலத்துக்கான பெயர்’ <br />அல்லவிடை: புணரி
- ‘பள்ளிப்பறவைகள்’ என்னும் ‘குழந்தைப் பாடல் தொகுப்பினை’ எழுதியவர்விடை: பாவலரேறு
- ‘சொல்’ என்பதை குறிக்காத பெயர்விடை: எழுத்து
- ‘ஊஞ்சல் திருவிழா’ மதுரையில் நடைபெறும் மாதம் எது?விடை: ஆனித்திங்கள்
- ‘குக்கூ’ என்ற கவிதை நூலைப் படைத்தவர் யார்?விடை: மீரா
- தவறானதைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: பண்புத்தொகையில் வல்லினம் மிகாது
- “நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்” – இப்பாடலில் ‘கௌரவர் கோமான்’ என்று குறிக்கப்படுபவர் யார்?விடை: திருதராட்டிரன்
- ‘இருபத்தெட்டு’ என்பதன் தமிழெண்விடை: உஅ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
