வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பாலினவிகிதம் அதிகம்?
சரியான விடை: (B) தூத்துக்குடி
விளக்கம்: 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1024 பெண்கள். மதுரை, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் இது 1000-க்கும் குறைவாக உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அசாமில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பொழியும் பகுதியாகும். குஜராத்தில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழை பொழியும் பகுதியாகும்.விடை: இரண்டும் தவறு
- டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?விடை: 1997
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் எழுத்தறிவு வீதம் அதிகம்?விடை: தூத்துக்குடி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும் 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது. 2. தமிழ் மொழி பழமையான திராவிட மொழியாகும்.விடை: இரண்டும் சரி
- தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பின் எந்த ஆண்டு விடுதலை ஆனார்?விடை: 1990
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் எழுத்தறிவு வீதம் குறைவு?விடை: விழுப்புரம்
- வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் யார்?விடை: ஜவகர்லால் நேரு
- எழுச்சி தீபங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?விடை: டாக்டர் அப்துல் கலாம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
