வினா விடை · புவியியல்
தார் பாலைவனத்தின் வடமேற்குப் பகுதிக்கு நீர் வழங்கும் கால்வாய்
சரியான விடை: (C) இந்திரா காந்தி கால்வாய்
விளக்கம்: இந்திரா காந்தி கால்வாய் (இராஜஸ்தான் கால்வாய்) பஞ்சாபின் ஹரிகே அணையிலிருந்து தொடங்கி தார் பாலைவனத்தின் வடமேற்குப் பகுதிக்கு நீர் வழங்குகிறது. இது இந்தியாவின் மிக நீளமான கால்வாய்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆனைமலைத் தொடரின் உயர்பகுதிகளில் காணப்படும் காட்டுப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சோலை (ஷோலா)
- இவற்றில் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகம்விடை: கண்ட்லா (தீனதயாள்)
- படிக்கட்டுச் சாகுபடி எங்கு செய்யப்படுகிறது?விடை: மலைப் பகுதி
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணிவிடை: பச்சேந்திரி பால்
- உலகில் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் மொழி / The language with the largest number of native speakers in the world isவிடை: மாண்டரின் சீனமொழி / Mandarin Chinese
- இவற்றில் இமயமலையில் அமைந்திராத மலைவாழிடம்விடை: சேர்வராயன் மலை
- கீழ்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது? / Which one of the following is not correctly matched?விடை: அங்கலேஷ்வர் எண்ணெய்வயல் – மகாராஷ்டிரா / Ankleshwar oil field – Maharashtra
- தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்விடை: ஆனைமுடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
