வினா விடை · புவியியல்
இது ‘ஆகாய கங்கை’ எனவும் அழைக்கப்படுகிறது
சரியான விடை: (C) பால்வெளி அண்டம்
விளக்கம்: நாம் வாழும் பால்வெளி அண்டம் (Milky Way) இந்தியாவில் ‘ஆகாய கங்கை’ என அழைக்கப்படுகிறது. இரவு வானில் அது ஒளிரும் ஆறு போலத் தோன்றுவதே இப்பெயருக்குக் காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வியாழன் கோளின் தற்சுழற்சிக் காலம் எவ்வளவு?விடை: 9 மணி 55 நிமிடங்கள்
- இவர்களில் லீப் ஆண்டிற்கான திருத்தத்தைக் கூறியவர் யார்?விடை: போப் கிரிகோரி
- 2006ஆம் ஆண்டு குள்ளக் கோள் (Dwarf Planet) என அறிவிக்கப்பட்டதுவிடை: புளூட்டோ
- சூரிய உதயப்புள்ளியின் வடக்கு நோக்கிய நகர்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது.விடை: உத்தராயணம்
- தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் (சார்க்) உறுப்பு நாடுகள் எத்தனை?விடை: எட்டு
- ‘கோபி’ என்ற குளிர்ப் பாலைவனம் இந்த கண்டத்தில் உள்ளது?விடை: ஆசியா
- சிஜு சுண்ணாம்புக்கல் குகை அமைந்துள்ள மாநிலம்விடை: மேகாலயா
- ‘கிரேட் பாரியர் ரீப்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இங்கு அமைந்துள்ளதுவிடை: ஆஸ்திரேலியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
