Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இவர்களில் லீப் ஆண்டிற்கான திருத்தத்தைக் கூறியவர் யார்?

சரியான விடை: (C) போப் கிரிகோரி
விளக்கம்: திருத்தந்தை பதின்மூன்றாம் கிரிகோரி 1582இல் லீப் ஆண்டு விதியைத் திருத்தி கிரிகோரியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதன்படி 100ஆல் வகுபடும் ஆண்டுகள் 400ஆலும் வகுபட்டால் மட்டுமே லீப் ஆண்டாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இது ‘ஆகாய கங்கை’ எனவும் அழைக்கப்படுகிறதுவிடை: பால்வெளி அண்டம்
  2. சூரிய உதயப்புள்ளியின் வடக்கு நோக்கிய நகர்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது.விடை: உத்தராயணம்
  3. வியாழன் கோளின் தற்சுழற்சிக் காலம் எவ்வளவு?விடை: 9 மணி 55 நிமிடங்கள்
  4. ‘கோபி’ என்ற குளிர்ப் பாலைவனம் இந்த கண்டத்தில் உள்ளது?விடை: ஆசியா
  5. 2006ஆம் ஆண்டு குள்ளக் கோள் (Dwarf Planet) என அறிவிக்கப்பட்டதுவிடை: புளூட்டோ
  6. ‘கிரேட் பாரியர் ரீப்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இங்கு அமைந்துள்ளதுவிடை: ஆஸ்திரேலியா
  7. தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் (சார்க்) உறுப்பு நாடுகள் எத்தனை?விடை: எட்டு
  8. அண்டார்டிகாவில் இந்தியா நிறுவிய ஆய்வு நிலையங்கள்விடை: a மற்றும் b இரண்டும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions