வினா விடை · பொருளாதாரம்
திட்டக்குழுவின் (தற்போது நிதி ஆயோக்) தலைவர் யார்?
சரியான விடை: (D) பிரதமர்
விளக்கம்: 1950-இல் அமைக்கப்பட்ட திட்டக்குழுவுக்கும், அதற்குப் பதிலாக 1 ஜனவரி 2015-இல் அமைக்கப்பட்ட நிதி ஆயோக்கிற்கும் பிரதமரே தலைவர். திட்டக்குழுவின் முதல் தலைவர் ஜவஹர்லால் நேரு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருளியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்விடை: ஆடம் ஸ்மித்
- இந்தியப் பொருளாதாரம் ஒருவிடை: கலப்புப் பொருளாதாரம்
- முதல் ஐந்தாண்டுத்திட்டத்தில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதுவிடை: வேளாண்மை
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 2005
- பின்வருவனவற்றுள் BRIC நாடுகளில் இடம் பெறாத நாடு எது? / Which of these is not among the BRIC nations?விடை: சிலி / Chile
- WTO என்பது எதைக் குறிக்கிறது?விடை: உலக வர்த்தக அமைப்பு
- தேசிய மேம்பாட்டுக் குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?<br />The National Development Council was established in the yearவிடை: 1952
- இந்தியாவின் மத்திய வங்கி எது?விடை: RBI
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
