வினா விடை · பொருளாதாரம்
WTO என்பது எதைக் குறிக்கிறது?
சரியான விடை: (A) உலக வர்த்தக அமைப்பு
விளக்கம்: WTO என்பது உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization); இது 1995 ஜனவரி 1 அன்று GATT ஒப்பந்தத்திற்குப் பதிலாக உருவானது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 2005
- இந்தியாவின் மத்திய வங்கி எது?விடை: RBI
- இந்தியப் பொருளாதாரம் ஒருவிடை: கலப்புப் பொருளாதாரம்
- வருமான வரி, நிறுவன வரி ஆகியவை எவ்வகை வரிகள்?விடை: நேர்முக வரி
- திட்டக்குழுவின் (தற்போது நிதி ஆயோக்) தலைவர் யார்?விடை: பிரதமர்
- ஒரு ரூபாய் நோட்டை வெளியிடுவது யார்?விடை: இந்திய அரசு (நிதி அமைச்சகம்)
- பொருளியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்விடை: ஆடம் ஸ்மித்
- இந்தியத் திட்டக்குழு (1950–2014) என்பதுவிடை: ஆலோசனை அமைப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
