வினா விடை · பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம் ஒரு
சரியான விடை: (A) கலப்புப் பொருளாதாரம்
விளக்கம்: இந்தியப் பொருளாதாரத்தில் பொதுத்துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதால் அது கலப்புப் பொருளாதாரம் எனப்படும். 1948 தொழில் கொள்கைத் தீர்மானம் இந்த அமைப்பின் அடித்தளம் இட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திட்டக்குழுவின் (தற்போது நிதி ஆயோக்) தலைவர் யார்?விடை: பிரதமர்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 2005
- பொருளியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்விடை: ஆடம் ஸ்மித்
- WTO என்பது எதைக் குறிக்கிறது?விடை: உலக வர்த்தக அமைப்பு
- முதல் ஐந்தாண்டுத்திட்டத்தில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதுவிடை: வேளாண்மை
- இந்தியாவின் மத்திய வங்கி எது?விடை: RBI
- பின்வருவனவற்றுள் BRIC நாடுகளில் இடம் பெறாத நாடு எது? / Which of these is not among the BRIC nations?விடை: சிலி / Chile
- வருமான வரி, நிறுவன வரி ஆகியவை எவ்வகை வரிகள்?விடை: நேர்முக வரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
