Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

இந்தியாவின் மத்திய வங்கி எது?

சரியான விடை: (B) RBI
விளக்கம்: இந்தியாவின் மத்திய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகும்; இது 1935 ஏப்ரல் 1 அன்று தொடங்கப்பட்டு 1949-ல் நாட்டுடைமையாக்கப்பட்டது. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. WTO என்பது எதைக் குறிக்கிறது?விடை: உலக வர்த்தக அமைப்பு
  2. வருமான வரி, நிறுவன வரி ஆகியவை எவ்வகை வரிகள்?விடை: நேர்முக வரி
  3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 2005
  4. ஒரு ரூபாய் நோட்டை வெளியிடுவது யார்?விடை: இந்திய அரசு (நிதி அமைச்சகம்)
  5. இந்தியப் பொருளாதாரம் ஒருவிடை: கலப்புப் பொருளாதாரம்
  6. இந்தியத் திட்டக்குழு (1950–2014) என்பதுவிடை: ஆலோசனை அமைப்பு
  7. திட்டக்குழுவின் (தற்போது நிதி ஆயோக்) தலைவர் யார்?விடை: பிரதமர்
  8. வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?விடை: வாடிக்கையாளர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions