Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

திலகர் தோற்றுவித்த இதழ்கள்:
I) மராத்தியில் கேசரி
II) மராத்தியில் மராட்டா
III) ஆங்கிலத்தில் கேசரி
IV) ஆங்கிலத்தில் மராட்டா

சரியான விடை: (C) I மற்றும் IV சரியானவை
விளக்கம்: திலகர் 1881-ல் மராத்தியில் ‘கேசரி’, ஆங்கிலத்தில் ‘மராட்டா’ என்ற இதழ்களைத் தொடங்கினார். ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை’ என முழங்கிய அவர் ‘லோகமான்ய’ என அழைக்கப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. Who was the President of the Congress in 1938, when it committed itself to economic planning and set up a National Planning Committee under the Chairmanship of Nehru?விடை: Subhash Chandra Bose
2. Tilak started Journals like
I) Kesari in Marathi
II) Mahratta in Marathi
III) Kesari in English
IV) Mahratta in Englishவிடை: I & IV are correct
3. சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சர்தார் வல்லபாய் படேல் வகித்த துறைவிடை: உள்துறை
4. 1938-ல் நேருவின் தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
5. In independent India's first cabinet, Sardar Vallabhbhai Patel was in charge of the ................. ministryவிடை: Home Department
6. Who among the following did not accompany Gandhi during the Champaran Satyagraha in 1917?விடை: Sardar Vallabhbhai Patel
7. எந்த மாநாட்டில் “வந்தே மாதரம்” பாடல் முதல் முறையாக பாடப்பட்டது?விடை: 1896 கல்கத்தா மாநாடு
8. 1917 சம்பாரண் சத்தியாகிரகத்தில் காந்தியுடன் உடன் செல்லாதவர் யார்?விடை: சர்தார் வல்லபாய் படேல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions