Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

Who was the President of the Congress in 1938, when it committed itself to economic planning and set up a National Planning Committee under the Chairmanship of Nehru?

சரியான விடை: (A) Subhash Chandra Bose
விளக்கம்: 1938 ஹரிபுரா மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவரது காலத்தில் நேரு தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டது. 1939 திரிபுரி மாநாட்டிலும் போஸ் தலைவராக மீண்டும் தேர்வானார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 1938-ல் நேருவின் தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
2. திலகர் தோற்றுவித்த இதழ்கள்:
I) மராத்தியில் கேசரி
II) மராத்தியில் மராட்டா
III) ஆங்கிலத்தில் கேசரி
IV) ஆங்கிலத்தில் மராட்டாவிடை: I மற்றும் IV சரியானவை
3. Who among the following did not accompany Gandhi during the Champaran Satyagraha in 1917?விடை: Sardar Vallabhbhai Patel
4. Tilak started Journals like
I) Kesari in Marathi
II) Mahratta in Marathi
III) Kesari in English
IV) Mahratta in Englishவிடை: I & IV are correct
5. சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சர்தார் வல்லபாய் படேல் வகித்த துறைவிடை: உள்துறை
6. 1917 சம்பாரண் சத்தியாகிரகத்தில் காந்தியுடன் உடன் செல்லாதவர் யார்?விடை: சர்தார் வல்லபாய் படேல்
7. In independent India's first cabinet, Sardar Vallabhbhai Patel was in charge of the ................. ministryவிடை: Home Department
8. கூற்று (A): திலகர் லக்னோ ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
காரணம் (R): திலகர் ஒரு தீவிரவாதி.
/ Assertion (A): Tilak did not accept the Lucknow Pact.
Reason (R): Tilak...விடை: (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is false, but (R) is true
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions